tamilnadu

img

மோடி அரசின் தவறான முழக்கம்....

பெண் குழந்தைகளைக் காப்போம் (BetiBachao, Beti Padhao)என்பதல்ல பாஜக-வின்முழக்கம். “உண்மைகளை மறைப்போம்; ஆட்சியைக் காப்போம்: என்பதுதான் பாஜக-வின் முழக்கம்” என்று ஹத்ராஸ், பல்ராம்பூர் பாலியல் வன்கொலைகளை குறிப்பிட்டு ராகுல் காந்தி பாஜக-வை சாடியுள்ளார்.