tamilnadu

img

2 ஓட்டுப் போட சொன்ன பாஜக பெண் எம்எல்ஏ

தானே, ஏப்.17- தானேயில் தங்கி வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு தானேயிலும், அவர்களின் சொந்தபகுதியான சத்தாராவிலுமாக, 2 இடங்களில் வாக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்து கொண்ட, பேலாப்பூர் தொகுதி பாஜக பெண் எம்எல்ஏ மன்தா மாத்ரே, தொழிலாளர்கள் சாமர்த்தியமாக நடந்துகொண்டு, 2 இடங்களிலும் பாஜக கூட்டணிக்கு ஓட்டுபோடுங்கள் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மன்தா மாத்ரேமீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள ளது.

;