tamilnadu

img

அப்பாவுக்காக  மகனுக்கு அழைப்பாம்...

ராமர் கோயில் பூமி பூஜைக்கு சிவசேனாவை அழைக்காதது ஏன்? என்று அக்கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியிருந் தார். இந்நிலையில், ராமர் கோவில் இயக் கத்துக்கு பால் தாக்கரே ஆற்றிய பணிக்காக மகன் உத்தவ் தாக்கரே-வுக்குஅழைப்பு விடுக்கப்படும் என அறக்கட் டளை அறிவித்துள்ளது.

;