tamilnadu

img

மகன், மகளுக்கு அவமதிப்பு..

“நாங்கள், 370-ஆவது பிரிவை ரத்து செய்தோம். ஆனால், அதை மீண்டும் கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இவ்வாறு சொல்லிவிட்டு அவர்கள் தைரியமாக ஓட்டு கேட்க வருகின்றனர். இது நாட்டைப் பாதுகாக்க தனது மகன், மகள்களை எல்லைக்கு அனுப்பும் பீகார் மாநிலத்தை அவமதிப்பதாகும்” என்று பிரதமர்மோடி பேசியுள்ளார்.