tamilnadu

img

பேஸ்புக் பயனாளர்கள் விபரங்களை பெறுவதில் இந்தியா 2வது இடம்

பேஸ்புக் பயனாளர்களின் விபரங்களை பெறுவதில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
2019ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 22684 பயனாளிகளின் விபரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக அமெரிக்கா வலைத்தள ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே அரையாண்டில் 16580 பயனாளிகளின் தகவல்களை மத்திய அரசு பேஸ்புக்கிடம் இருந்து கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.