tamilnadu

img

மோடியுடன் பூமி பூஜையில்  பங்கேற்க மாட்டேன்..

ஆகஸ்ட் 5 அன்று, பிரதமர் மோடியுடன் இணைந்து, ராமர் கோவில் பூமி பூஜையில்பங்கேற்க மாட்டேன் என்று மசூதி இடிப்புவழக்கை எதிர்கொண்டுவரும் மற்றுமொரு பாஜக தலைவர் உமாபாரதி கூறியுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கையே இந்த முடிவுக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

;