tamilnadu

img

பாஜகவின் முயற்சி  தோற்றது மிக்க மகிழ்ச்சி..


“ஒரு கட்சியானது (பாஜக) ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கி வருகிறது. எம்எல்ஏ-க்களைவிலைக்கு வாங்குவதை, ஒரு பெரிய சாகசமாக கருதுகிறது. ஆனால், ராஜஸ்தானில் இந்த முயற்சி தோல்வியடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று இமாச்சல் முன்னாள் முதல்வர் சாந்தகுமார் கூறியுள்ளார். இவர் பாஜக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;