tamilnadu

img

ஆட்சியாளர்களின் ராட்சத மனநிலை..

“கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஆட்டோ, வாடகை கார்ஓட்டுநர்கள் வருவாயைஇழந்து ஒரு நேர உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களி டம் இலக்கு நிர்ணயித்து அபராதம் வசூலிப்பது, ஆட்சியாளர்களின் ராட்சத மனநிலையையே காட்டுகிறது” என்று கர்நாடகமுன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.