tamilnadu

img

வெளிநாட்டுக் கடன் ரூ. 41 லட்சம் கோடி!

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ. 41 லட்சத்து 88 ஆயிரத்து 750 கோடி என்று ரிசர்வ் வங்கிபுள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இது, கடந்த 2019 மார்ச் மாதத்தில் இருந்ததை விட ரூ. 1 லட்சத்து15 ஆயிரத்து 500 கோடி (1,540 கோடி டாலர்)அதிகம் எனவும், இவற்றில் வர்த்தகக் கடன் கள் 39.4 சதவிகிதம் என்றும் கூறப்பட் டுள்ளது.