tamilnadu

img

மாநிலங்களுக்கு தலைவர்களை நியமித்த காங்கிரஸ்

புதுதில்லி:
ஜோதிராதித்ய சிந்தியா பாஜக-வுக்குத் தாவியதில், ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகிடைக்காததும் ஒரு காரணமாகும். இந்நிலையில், மாநிலங்களுக்கான தலைவர்களை வேகவேகமாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன்படி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் அமைச் சர் டி.கே. சிவகுமார், தில்லி காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்எல்ஏஅனில் சவுத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செயல் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர் களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

;