tamilnadu

img

‘காங். தலைவர் பதவி ராகுலுக்கு வேண்டாம்...’

காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண் டும் என்று ராகுல் காந்திதொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், ராகுல் கருத்தில் தானும் உடன்படுவதாக, அவரது சகோதரியும், அக்கட்சியின் உ.பி. மாநில பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

;