tamilnadu

img

பிராமணர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜகஆட்சியில் பிராமணர் களுக்கு பாதுகாப்பற்றநிலை இருப்பதால்,உ.பி. சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில், பிராமணர்கள் பாதுகாப் பிற்காக அனைத்து கட்சி எம்எல்ஏ-க்களும்குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத் கடிதம்எழுதியுள்ளார்.

;