tamilnadu

img

திருப்பதி கோயிலுக்கு பாஜக தலைவர் மிரட்டல்!

திருப்பதி தேவஸ்தானத்தின், வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (எஸ்விபிசி) ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யாதது குறித்து விளக்கம்அளித்தாக வேண்டுமென்றுஆந்திர மாநில பாஜக துணைத் தலைவர் விஷ்ணு வர்தன் ரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

;