tamilnadu

img

பாஜக-வுக்கு குழிபறிப்பது உறுதி..

“நிதீஷ் குமாருக்கு மக்கள் வழங்கும் ஒவ்வொரு வாக்கும் பீகாரைபலவீனப்படுத்தி அழிப் பது மட்டுமல்லாமல், ஆர்ஜேடி கூட்டணியைத்தான் பலப்படுத்தும். ஏனென்றால் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி, ஆர்ஜேடியுடன் செல்ல நிதிஷ் தயாராகி விட்டார்” என்று எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.