tamilnadu

img

ஐஎஸ்எஸ் பெயரில் பாஜக வேடிக்கை..

“எந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்தாலும், அதன் பின்னணியில் பாகிஸ்தான், ஐஎஸ்ஐ இருப்பதாக ஒரு பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்” என்று பாஜக-வினரை அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல்விளாசியுள்ளார். இதை ஒரு வித்தையாகவே அவர்கள் வைத்திருப்பதாகவும் சுக்பீர் குறிப்பிட்டுள்ளார்.