tamilnadu

img

‘கொண்டாட்டங்களுக்கு  மட்டும் அனுமதி உள்ளதா?’

காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து ரத்து நாளையொட்டி, பாஜக-வினர்15 நாட்கள் சிறப்பு கொண்டாட்டம் நடத்துகின்றனர். ஆனால், எனது தந்தைபரூக் அப்துல்லா, எங்கள்வீட்டுத்தோட்டத்துப்புல்வெளியில் எதிர்க்கட்சியினரைச் சந்திக்கதடை விதிக்கிறார்கள்” என்று ஜம்மு- காஷ்மீர்முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

;