tamilnadu

img

அமித்ஷா, கெஜ்ரிவாலுக்கும் கொரோனா சோதனை?

தில்லி  சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, இரண்டாவதாக  நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சத்யேந்தர் ஜெயினுடன் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, கெஜ்ரிவால் ஆகியோருக்கும் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

;