தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, இரண்டாவதாக நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சத்யேந்தர் ஜெயினுடன் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, கெஜ்ரிவால் ஆகியோருக்கும் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.