tamilnadu

img

விளம்பரம் அளவிற்கு வேலை நடக்கவில்லை!

“ஜன் தன் வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை, யாருக்கு உதவி சென்று சேர வேண்டுமோ அந்த மக்களுக்கு நிதியுதவி சென்றுசேர்வதில் பெரும் சிக்கல் இருக்கிறது. விளம்பரம் அளவுக்கு நன்மை நடந்திருப்பதாக சொல்ல முடியாது” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

;