tamilnadu

img

ஒருசார்பாக செயல்படும் ஆணையம்..

புதுதில்லி:

இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். “தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி அளிக்கிறது: அவரது பேரணி முடிந்தவுடன் பிரசாரத்தை ரத்து செய்கிறது என்றால், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை; ஆனால், இது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து” என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.