tamilnadu

img

பேஸ்புக் நிறுவனத்திற்கு  500 கோடி டாலர் அபராதம்

புதுதில்லி:
கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திடம் தகவல்களை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர் அபராதம் விதிக்க அமெரிக்க வர்த்தக ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.பேஸ்புக் நிறுவனம் தனது8.7 கோடி பயனாளிகளின் தனிநபர் விவரங்களை இங்கிலாந்தை சேர்ந்த கேம்ப்ரிட்ஜ்அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டதாக கடந்தஆண்டில் புகார்கள் எழுந்தன.