tamilnadu

img

விஜேந்தரை களமிறக்கிய காங்கிரஸ்

புதுதில்லி:

பாஜக-வில் இணைந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரை, கிழக்கு தில்லி வேட்பாளராக அக்கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஒலிம்பிக் குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்-கை, தெற்கு தில்லி வேட்பாளராக காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.

;