tamilnadu

img

சுதந்திர தினத்தையொட்டி முப்படை ராணுவ வீரர்கள்  அணி வகுப்பு ஒத்திகை

சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் முப்படை ராணுவ வீரர்கள், காவல்துறையினர், பள்ளி மாணவர்களின்  அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது.