tamilnadu

img

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட  அளவிலான சதுரங்க போட்டிகள்

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட  அளவிலான சதுரங்க போட்டிகள் எஸ்.கே.டி இராயபுரம் பள்ளியில் நடைபெற்றது. இதில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜுனியர் பிரிவில் (A-14),எட்டாம் வகுப்பைச் சேர்ந்த ஆர். ராகுல் இரண்டாமிடத்தையும், சீனியர் பிரிவில் (A-17) ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த கே.தினேஷ் முதலிடத்தையும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.