tamilnadu

img

நீர் பேரிடர் கால பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடி வட்டாட்சியர் வில்லியம் தலைமையில் தீயணைப்பு நிலைய அதிகாரி தர்மராஜா, உதவி அதிகாரி இளையராஜா மற்றும் தீயணைப்பு துறையினர், நீர் பேரிடர் கால பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர். சிபிஎம் மனமேல்குடி ஒன்றிய செயலாளர் கரு.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.