tamilnadu

img

அறந்தாங்கியில் சிஐடியு கொடியேற்று விழா

அறந்தாங்கி ஜூலை 22- புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிற்சங்கம் 37வது ஆண்டு சிஐ டியு கொடியேற்று விழா ஞாயிறு மாலை அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உள்ளாட்சி துறை சங்க நகர செயலாளர் ஏ.கணே சன் தலைமை வகித்தார் உள்ளாட்சி துறை தொழிற்சங்க மாவட்ட தலைவர் ப.சண் முகம் கொடியேற்றினார் விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.பாலசுப்பிர மணியன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா வாலிபர் சங்க ஒன்றிய நிர்வாகி கள் கோபால், சசிகுமார் நகராட்சி துப்பு ரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

;