tamilnadu

அபாகஸ் போட்டியில் சாதனை

பொன்னமராவதி, ஜன.31- தஞ்சாவூரில் நடைபெற்ற மாநிலம் தழுவிய மணிச் சட்ட கணித முறை (ABACUS) போட்டியில் பொன்னமரா வதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் முதல் இடத்தை யும், இரண்டாம் இடத்தை யும் பெற்றுள்ளனர். ஆறாம் வகுப்பு மாணவன் செ.சுனில் பிரதாப் 3-வது கிரேடு பிரிவில் மாநிலத்தில் முதல் இடமும், முதல் வகுப்பு மாணவி சு.மு. சம்யுக்தா தேவி மாநிலத்தில் இரண்டாம் இடமும் பெற்றுள் ளனர். வெற்றி பெற்ற மாண வர்களை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி ச.ம. மரியபுஷ்பம் பாராட்டினார்.

;