tamilnadu

img

பாலிடெக்னிக்களுக்கு ஜன. 19 வரை விடுமுறை

சென்னை,ஜன.10- அனைத்து மண்டல இணை இயக்கு நர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை(ஜனவரி 11) முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும். பொங்கலுக்கான அரசு விடுமுறையுடன் ஜனவரி 13, 14 ஆம் தேதியும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

;