tamilnadu

img

மூன்று கூட்டணியிலும் ‘சீட் போடும்’ நிதிஷ்..

கடினமான காலங்களிலும். தனியாகத் தேர்தலில் போட்டியிடும் போதும் நான்தைரியத்தை இழக்கவில்லை. ஆனால், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும், மூன்று கூட்டணிகளின் உதவியைச் சிலர் நாடுகின்றனர்” என்று தேர்தல் முடிந்த பிறகும் நிதிஷ்குமாரை சிராக் பஸ்வான் சீண்டியுள்ளார்.