tamilnadu

img

பீகாரில் மோடி மிகவும்  ‘கஷ்ட’ப்படுகிறார்..

“பிரதமர் மோடி தீவிரப் பிரச்சாரம் செய்கிறார். அவர் கடுமையான முயற்சி செய்கிறார். ஆனால்தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாருக்கு பீகார் மக்கள் வாக்களிக்கத் தயாரில்லை. அதனாலேயே மோடி கடுமையான முயற்சி செய்யவேண்டிய சூழல் உள்ளது” என்று எல்ஜேபிதலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.