tamilnadu

img

உதகை ரயில் சேவை 6ஆம் தேதி வரை ரத்து

தொடர் கன மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதாலும் சீரமைப்பு பணி தாமதமாவதாலும் மேட்டுப்பாளையம்-உதகை ரயில் சேவை ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயிவே நிர்வாகம் அறிவிப்பு.