tamilnadu

img

கோவை மற்றும் நீலகிரி முக்கிய செய்திகள்

கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான அ.ராசாமணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 


நீலகிரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா உதகை ஜோசப் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

;