இந்தியா என்னை ஈர்க்க இதுதான் காரணம்... நமது நிருபர் நவம்பர் 19, 2020 11/19/2020 12:00:00 AM “உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதியாகஇருக்கும் மக்கள்தொகை,சுமார் 2 ஆயிரம் இனக்குழுக்கள், 700-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவது ஆகியவையே இந் தியா மீதான எனது நாட்டம்அதிகரிக்க காரணம்” என்று அமெரிக்க முன் னாள் ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.