“வெள்ளை மாளிகையில் கூடுதலாக 4 ஆண்டுகள் பணிபுரிய இருக்கிறேன். பார்வையாளர்கள் கூட்டத்தில் போய் அங்கு இருக்கும் அழகான பெண்களை முத்தமிடுவேன். ஆண்களையும் விட மாட்டேன். நான் ஒன்றும் வயதானவன் இல்லை. நல்ல உடல் வடிவத்துடனும் நான் இருக்கிறேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பயமுறுத்தியுள்ளார்.