tamilnadu

img

நாமக்கல்லில் தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் மற்றும் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

;