பெங்களூரு, ஆக.19- நாட்டில் ஜனநாயகத் திற்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது என்று முன்னாள் பிர தமரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேவ கவுடா கூறியுள்ளார். “நாளுக்கு நாள் சர்வாதிகார போக்கு அதி கரித்து கொண்டிருக்கி றது. இதை நாம் தைரி யத்துடன் எதிர்கொள்ள வேண்டும்; மாநில கட்சி கள் இருக்கிறது என்பதை நாம் உலகுக்கு வெளிப் படுத்த வேண்டியது அவ சியம்” என்று தேவகவுடா தெரிவித்துள்ளார்.