குடிமை பொருள் வழங்கல் நமது நிருபர் மார்ச் 18, 2020 3/18/2020 12:00:00 AM நாகை மாவட்டம் எடக்குடியில் குடிமை பொருள் வழங்கல் குறைதீர் முகாம் வட்ட வழங்கல் அலுவலர் பிரான்சுவா தலைமையில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் குமார், வட்ட வழங்கல் ஆர்.ஐ .மரிய ஜோசப் ராஜ் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.