சிபிஎம் மூத்த தலைவர் கே.வரதராசன் படத்திறப்பு நிகழ்ச்சி நமது நிருபர் மே 26, 2020 5/26/2020 12:00:00 AM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் கே.வரதராசன் படத்திறப்பு நிகழ்ச்சி திங்களன்று நடந்தது. இதில் மாவட்டச்செயலாளர் டி.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.