tamilnadu

img

சிபிஎம் முதுபெரும் தலைவருமான தோழர் ஏ.அப்துல் வஹாப் உருவப் படம் திறப்பு

கம்பத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுதந்திரப் போராட்ட வீரரும் ,மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் ஏ.அப்துல் வஹாப் உருவப் படத்தை கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் திறந்து வைத்தார்.