tamilnadu

img

பாஜக தலைவர் பணமோசடி

மத்திய அரசின் வர்த்தகத் துறையின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாககூறி, 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மீது ஹைதராபாத்தை சேர்ந்த மகிபால் ரெட்டிஎன்பவரின் மனைவி போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில், முரளிதர ராவ் மற்றும் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  


;