தென்காசி, ஜூன் 27- சாத்தானகுளம் காவல்நிலைய படு கொலையை கண்டித்து செங்கோட்டை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் செங் கோட்டை தாலுகா செயலாளர் பி. வேல் மயில் தலைமை தாங்கினார்,சிபிஐ முன் னாள் மாநிலக்குழு உறுப்பினர் சாமி மற் றும் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பால்ராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் முருகேசன் ஆய்ஜா முருகன் மற்றும் பலர் களந்து கொண்டனர்.