தென்காசி, ஜூலை 29- தென்காசி மாவட்டம் சிவகிரியில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட பொருளா ளர் நடராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமசுப்பு, ரவீந்திரநாத்பாரதி, வே.சுப்பிரமணியன், மார்க்ஸ் மாரியப்பன், பெரிய சாமி, நல்லதம்பி, இராமர், கோபால், பன்னீர்செல்வம், கந்தன் குருசாமி, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.