tamilnadu

img

வேளாண் பொருட்கள் சேமிப்பு கிட்டங்கான இடம் ஆய்வு

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சொக்கலிங்கபுரத்தில் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிட்டங்கி கட்டப்படும் இடத்தினை வியாழனன்று பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆய்வு செய்தார்.