tamilnadu

img

தோழர் என்.கோபாலகிருஷ்ணனுக்கு அஞ்சலி

அஞ்சல் ஊழியர் இயக்கத்தின் முன்னோடி தோழர் என்.கோபாலகிருஷ்ணன் சென்னையில் காலமானார். வேப்பேரியில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க தலைவர் நெ. இல. சீதரன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

;