tamilnadu

img

போதைப் பொருள் கடத்தியவர் பாஜகவில்!

2013-ஆம் ஆண்டு, இம்பால் விமான நிலையத்தில்போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் மணிப்பூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஒக்ராம் ஹென்றி மீது, ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு சிபிஐவசம் உள்ளது. இந்நிலையில், ஒக்ராம் ஹென்றி பாஜக-வில் இணைந்துள்ளார்.

;