tamilnadu

img

படத்திறப்பு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி நகரம் 18-வது வார்டு, சிங்களாந்தி கிராம நகர குழு உறுப்பினர், விவசாயிகள் சங்க நகர செயலாளர் எம்.ஜெயபிரகாசின் தந்தையும், கிளைச் செயலாளருமான கே.மகாலிங்கத்தின் படத்திறப்பு நிகழ்ச்சி செவ்வாயன்று திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். படத்தினை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன்  திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

;