மன்னார்குடி ஒன்றிய கவுன்சில் உறுப்பினர் பதவிக்காக பரவாக்கோட்டை 19ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்வாளர் யு.மார்க்ஸுக்கு திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி பரவாக்கோட்டையில் வாக்கு சேகரித்தார். மன்னார்குடி நகரச் செயலாளர் எஸ். ஆறுமுகம், ஒன்றிய, நகர, இடைக்கமிட்டி உறுப்பினர்கள், கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.