tamilnadu

img

விவசாயத் தொழிலாளர் சங்க நிதி வழங்கல்

திருத்துறைப்பூண்டி, நவ.5- அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரக்குழு சார்பில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் நிதி முடிக்கப்பட்டது. நகரத் தலைவர் பி.மருதா சலம் தலைமையிலும், நகரச் செயலாளர் எஸ்.தண்டபாணி முன்னிலையிலும் மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா விடம் நிதி வழங்கப்பட்டது.   நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், நகர குழு உறுப்பினர் கே.கோபு, வி.தொ.ச நகர செயலாளர் எம்.ஜெயபிரகாஷ், வி.தொ.ச  நகரக்குழு உறுப்பினர் எம்.பக்கிரிசாமி, வி.கல்யாணசுந்தரம், ஏ. தனிக்கொடி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி நகர தலைவர் வி.இராமசாமி, வி.ச நகரக்குழு உறுப்பி னர் பி.கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;