tamilnadu

img

காத்திருப்பு போராட்டம்

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்காமல் காலம் தாழ்த்துவதை கைவிடவேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பென்சன் முதல் தேதியிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் சார்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.