tamilnadu

img

மறு வாக்கு எண்ணிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் ஒன்றியம் பன்னியூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முனுசாமி என்பவர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.